தேசிய சமூக நல அமைப்பு
*National social welfare foundation *
NSWF : 22-11-2020
வேலூரை அடுத்த பிள்ளையார்குப்பம் மற்றும் இரத்தினகிரி பகுதியில் வசிக்கும் நான்கு ஏழை குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
Provided grocery,bedsheet and tarpaulins to 4 poor family’s near Rathinagiri and [email protected]
நிவாரண பொருட்கள்
- தார்பாய் (குடிசை அமைக்க)
- போர்வை
- அரிசி 10 kg
- கோதுமை 2 kg
- பருப்பு 1 kg
- எண்ணெய் 1 kg
- மிளகாய்த்தூள் 100 gm
- வெங்காயம் 1 kg
- தக்காளி 1/2 kg











