தேசிய சமூக நல அமைப்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள 2 முதியோர் இல்லத்திற்கு 35 பேருக்கு தேவையான பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. வள்ளலார் முதியோர் இல்லம் மற்றும் விவேகானந்தரமுதியோர் இல்லம்
நமது தேசிய சமூக நல அமைப்பின் (NSWF) சமூக மேம்பாடு பிரிவு -வேலூர் மாவட்டம் நான்கு ஏழை குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
Great work
Super sir..great work