aakiramippu

அருந்ததிப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், எலப்பாக்கத்தில் உள்ள அருந்ததிப்பாளையம் என்ற இடத்தில் சுமார் 150 வீடுகள் உள்ளது. இவர்கள் மருத்துவம், பள்ளிக்கூடம் மற்றும் அரசு அலுவலகங்கள் செல்வதற்கு உள்ள 50அடி சாலையை அங்குள்ள சில சமுக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே நமது NSWF தேசிய சமுக நல அமைப்பின் மனித உரிமை பிரிவின் செங்கல்பட்டு மாவட்ட தலமை அமைப்பாளர் திரு வேலு, மாவட்ட செயலாளர் திரு சரவணன் அகியோரிடம் அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நமது மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து NSWF சார்பாக மனு அளித்தனர்.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts